இயல்புக்கு திரும்பினார் கருணாநிதி:காவேரி அப்டேட்ஸ்!

கலைஞர் சிகிச்சை : வெளிப்படை தன்மையை கடைபிடிக்கும் திமுக:புதிய படம் வெளியீடு!

தியாகு பாணி Vs கலைஞர் பாணி

“என் உயிரினும் மேலான”- எப்படி இருக்கிறார் கலைஞர்!

பிராணமர் அல்லாத அர்ச்சகர் நியமனம் யதார்த்தம் என்ன?

கருணாநிதி உடல் நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,  முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி. கடந்த 28-ஆம் தேதி ரத்த அழுத்த குறைபாடு காரணமாக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 29-ஆம் தேதி மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அது சரி செய்யப்பட்டு படிப்படியாக அவர் இயல்புக்கு திரும்பினார். அவரது ஆரோக்கியத்தில்  ஏற்பட்டுள்ள நலிவு காரணமாக அவர் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும். கருணாநிதியின் கல்லீரல், உள்ளிட்ட உடல் உறுப்புகள் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைக்கின்றன. ” என்று காவிரி மருத்துவமனை அறிக்கை கூறுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*