கருணாநிதி உடல் நிலை: ரஜினி, ராகுல் வருகை! #LATEST UPDATE

கடந்த நான்கு நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி. அவரது உடல் நிலை சீராக உள்ள நிலையில், இந்தியா முழுவதிலும் இருந்து தலைவர்கள் அவரை சந்திக்க வருகிறார்கள்.

#

நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதியை சந்திக்க சென்னை வருகிறார்.

#

இன்று மாலை நான்கு மணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்கிறார்.

 

#கருணாநிதி_உடல் நிலைT _LATEST UPDAT#karunanidhi_Latestupsate

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*