கலைஞர் உடல் வைக்கப்படப் போகும் பேழை இதுதான்!

கலைஞரின் உடல் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகி  வரும் நிலையில் அவருக்காக சந்தனப் பெட்டி தயாராகி இருக்கிறது. அதில் “ஓய்வில்லாமல் உழைத்தவன் இங்கே உறங்குகிறான்” என்ற வாசகத்துடன் அப்பெட்டி உள்ளது.

#கருணாநிதி_மரணம் #karunanidhi_passed #Karunanidhi_dead#கலைஞர்_மு_கருணாநிதி #Kauvery_Hospital#Karunanidhi_in_kauvery_Hospital #tamil_news #Tn_politics #தமிழ்_செய்திகள் #தமிழகச்செய்திகள் #அண்ணா_சமாதி#Anna_square

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*