கலைஞர் கருணாநிதியின் கல்லறை வாசகம் இது!

ஓய்வில்லாமல் உழைத்தவன்:இதோ ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான்!

என்ற வாசகத்தின் கீழ் இக்கவிதை இடம் பெற இருக்கிறது.

வங்காள கடல் காற்று இதமான வீசட்டும்

மங்காத தமிழ் தன்னை காதோடு பேசட்டும்

காலமெல்லாம் உழைத்த மகன்

களைப்பாற ஏற்ற இடம் காஞ்சி மன்னன்

காலடியில் கடலுக்கு நூறடியில்!

 

#கருணாநிதி_மரணம் #karunanidhi_passed #Karunanidhi_dead#கலைஞர்_மு_கருணாநிதி #Kauvery_Hospital#Karunanidhi_in_kauvery_Hospital #tamil_news #Tn_politics #தமிழ்_செய்திகள் #தமிழகச்செய்திகள் #அண்ணா_சமாதி#Anna_square

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*