நாளை புதுச்சேரியில் ‘பெருங்கடல் வேட்டத்து’ திரையிடல்!

ஒகி புயல் பாதிப்பில் மீட்காமல் கைவிடப்பட்ட மீனவர்கள் தொடர்பான் அருள் எழிலன் இயக்கிய ஆவணப்படம் தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த ஆவணப்படம் நாளை 09-08-2018  அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திரையிடப்படுகிறது. இத்திரையிடலை அணங்கு பதிப்பகமும், கூட்டுக்குரல் அமைப்பும் இணைந்து நடத்துகிறது.

 

#பெருங்கடல்வேட்டத்து #ArulEzhilan #Perugadal_Vettaththu #cyclone_film

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*