நியூட்ரினோ திட்டத்திற்கு மக்களிடையே அமோக ஆதரவு உள்ளது-மத்திய அமைச்சர்!

குஷ்கா யுவராஜ் பின்னியெடுத்த விடியோ!

கருணாநிதிக்கு உயிருக்கு போராடும் போது:பரோட்டா கடை ஊழியர்களை புரட்டி எடுத்த திமுக பிமுகர்!

காவல்துறை மீதே மாநில அரசுக்கு நம்பிக்கையில்லையா?” -நீதிமன்றம் கேள்வி!

ஆதார் எண்ணை பொதுவெளியில் பகிர வேண்டாம் : ஆதார் முகமை வேண்டுகோள்!

தேனி மாவட்டம் தேவாரம் மலையில் அமையவிருக்கும் நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது. இந்நிலையில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்க மக்களவையில் இது தொடரபாக வெளியிட்டுள்ள தகவலில்:-
“சுற்றுசூழல் தாக்கம், புவியியல் குறியீடு ஆகியற்றின் அடிப்படையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க சிறந்த இடம் தமிழகம்தான். நியூட்ரினோ ஆய்வகத்திற்கு மக்கள் அபரிமிதமான ஆதரவு வழங்கி உள்ளார்கள். இத்திட்டம் தொடர்பாக 2010-ல் பொது மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்த போது மக்களிடம் ஆமோக ஆதரவு கிடைத்தது. இத்திட்டம் தொடர்பாக தேனி, மதுரை மாவட்ட பள்ளி கல்லூரிகளில் கலந்துரையாடலும், பத்திரிகையாளர் சந்திப்புகளும் நடந்துள்ளது” என தெரிவித்தார்.

#நியூட்ரினோ_ஆய்வகம் #நியூட்ரினோ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*