ரஜினியுடன் தன்னை பொருத்தமற்று ஒப்பிட வேண்டாம் : கமல்!

கருணாநிதிக்கு உயிருக்கு போராடும் போது:பரோட்டா கடை ஊழியர்களை புரட்டி எடுத்த திமுக பிமுகர்!

காவல்துறை மீதே மாநில அரசுக்கு நம்பிக்கையில்லையா?” -நீதிமன்றம் கேள்வி!

ஆதார் எண்ணை பொதுவெளியில் பகிர வேண்டாம் : ஆதார் முகமை வேண்டுகோள்!

பிரபல செய்தி நிறுவனமான பி.டி.ஐ-க்கு நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் வழங்கியுள்ள நேர்காணலில், தமிழக அரசியல் பற்றி பேசியுள்ளார். இந்த நீண்ட பேட்டியில் நடிகர் ரஜினிகாந்துடன் தன்னை ஒப்பிடுவது சரியில்லை. அது ஜான் வெய்ன்,மர்லன் பிராண்டோ, சார்லி சாப்ளின், போன்றோருக்கு இடையிலான பொருத்தமற்ற ஒப்பீடாகும். இவர்கள் அனைவருமே அவரவர் பணிகளில் தலைசிறந்த பங்களிப்பை ஆற்றி சிகரம் தொட்டவர்கள்.  நான் சரியான நேரத்தில் அரசியல் வந்துள்ளதால் ரஜினியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் “ என்று கேட்டுள்ளார்.

 

#ரஜினி_கமல் #மக்கள்-நீதி_மய்யம் #மக்கள்_நீதி_மைய்யம்

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*