வாஜ்பாய் அஸ்திக்கு ஸ்டாலின் அஞ்சலி!

சங்கி -மங்கி மோதலான மனுஷயபுத்திரன் மிரட்டல்!

தமிழகத்தில் பாம்பு மாத்திரை போதையை பரப்பும் வட மாநில கும்பல்!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கரைப்பதற்காக தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறு இடங்களில் கரைக்கப்பட இருக்கும் வாஜ்பாஸ் அஸ்தி அஞ்சலிக்காக தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டது.
வாஜ்பாஸ் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பாஜக அலுவலகம் சென்று அஞ்சலி செலுத்தினார்.அவருடைய அஸ்தி பாஜக தொண்டர்கள், மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்காக அங்கு சில மணி நேரங்கள் வைக்கப்படும் என்று தெரிகிறது.

#வாஜ்பாய்க்கு_ஸ்டாலின்_அஞ்சலி #திமுக_செயல்தலைவர் #முன்னாள்_பிரதமர்_வாஜ்பாய்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*