விஜயகாந்த் உடல் நிலை: தேமுதிக விளக்கம்!

விஜயகாந்த் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

திருமுருகன் மீது உஃபா :தெரியாமல் தேதி போட்ட போலீஸ்!

கலைஞர் கருணாநிதி:தலைவர்கள் உரை!

மெர்சலை மிஞ்சும் விஜய்யின் சர்கார்!

தமிழகத்தில்: கதற கதற ஆபரேஷன் செய்த துப்புரவு ஊழியர்!Video

திடீர் உடல் நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தேமுதிக தலைமை விஜயகாந்த் நலமுடன் உள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றி ஒரு தகவலும் இல்லை.

இந்நிலையில், விஜயகாந்தின் உறவினர் சுதீஷ் அளித்துள்ள விளக்கத்தில், “வழக்கமான உடற்பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நாளை வீடு திரும்புவார்” என்று தெரிவித்துள்ளார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*