இந்தோனேஷியாவில் சுனாமி :தமிழகத்திற்கு ஆபத்தில்லை?

’பரியேறும் பெருமாள்’ கூட்டு மனசாட்சி மீது வீசப்பட்ட முதல் கல்!

தனிமைச்சிறையில் திருமுருகன் :பண்ருட்டி வேல்முருகன் கண்டனம்!

மெகுல் சோக்‌ஷி இந்தியா கொண்டு வரப்படுவாரா?

2004-ஆம் ஆண்டிற்குப் பிறகு 7.5 ரிக்டர் அளவு கோலில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்  ஏற்பட்டதையடுத்து இந்தேனேஷிய கடலோரத்தை சுனாமி அலைகள் தாக்கியது. இதில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், சிலர் காணாமல் போயிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. 2004-ஆம் ஆண்டு சுனாமியைப் போல் அல்லாமல் பாதிப்பு குறைவாக இருந்தாலும் மக்களிடம் பீதி நிலவுகிறது.

2004 தென்கிழக்காசிய கடலோரங்களைத் தாக்கிய சுனாமி அலையின் பாதிப்பு தமிழகத்தில் 8,000 உயிர்களைக் காவு வாங்கியதால் அதே அச்சம் இங்கும் உள்ளது. என்றாலும் , தமிழகத்திற்கோ சென்னைக்கோ சுனாமி ஆபத்தில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரம் சூழலை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

“உண்மையோ பொய்யோ எதையாவது வைரலாக்குங்கள்” -பாஜக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட அமித்ஷா!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது வழக்குப்பதிவு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*