இளைஞர்களுக்காக பெண்களைக் கடத்தும் பாஜக எம்.எல்.ஏ?

எழுவர் விடுதலை தமிழக அரசு முடிவெடுக்கலாம்!

நாகர்கோவில் கொலைகார தனியார் பள்ளிகள்!

நாகர்கோவில் கொலைகார தனியார் பள்ளிகள்!

“உங்களுடைய காதலை ஏற்க மறுக்கும் பெண்களை உங்களுக்காக கடத்தி வந்து உங்களிடம் ஒப்படைப்பேன்.அப்படி உதவி தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று தன் மொபைல் எண்ணையும் பொதுக்கூட்டம் ஒன்றில் கொடுத்தார் மும்பை காட்கோபரி தொகுதி பாஜக எம்.எல்.ஏ ராம் கதம். இவர் மும்பை பாஜக செய்தி தொடர்பாளராகவும் உள்ளார். இவரது இக்கருத்து நாடு முழுக்க பலத்த சர்ச்சையை உருவாக்கியதோடு மும்பையில் கடும் எதிர்ப்பையும் பாஜகவுக்கு பெற்றுக் கொடுத்தது.அவரது பேச்சை கண்டித்து மும்ப்பை உட்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட பல்வேற போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில், சர்ச்சைக்குரிய இந்த பேச்சு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் எம்.எல்.ஏவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கை தொடர்பாக எந்தக் கருத்தும் வெளியிடாத மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கட்சியில் அவர் வகித்து வந்த செய்தி தொடர்பாளர் என்னும் பதவியை மட்டும் பறித்திருக்கிறார்.அமித்ஷாவுடன் ஆலோசித்து இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

தோழர் ஓவியா பேசியது முற்றிலும் தவறானதா?-ராஜ் தேவ்!

விண்ணை முட்டும் பெட்ரோல் விலை- நிதி ஆயோக் அளித்த பதில் இதுதான்!

தோழர் ஓவியா தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்!

#bjp_mla #mumpaibjp

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*