கம்யூனிஸ்ட் வேட்பாளராக களமிரங்குகிறார் கன்ஹையா குமார்!

ஸ்டெர்லைட் பற்றி மார்ச் மாதம் சோஃபியா எழுதிய கட்டுரை!

தோழர் ஓவியா தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்!

தெறிக்க விட்ட ஷோபியா: பாஜக பணிந்தது எப்படி?

சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!

சோபியாவுக்கு பெருகும் ஆதரவு :டிரெண்டிங் ஆகும் பாஜக ஒழிக!

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலம் பெகுசராய் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட இருக்கிறார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட்ட கன்ஹையா குமார் இந்தியா முழுக்க பரவலாக அறியப்பட்டார்.இளைஞர்களிடமும், முற்போக்கு முகாம்களிலும் பெரும் செல்வாக்குள்ள இளைஞராக உருவாகியிருக்கும் கன்ஹையா குமாரை இடது சாரிகள் குறிப்பாக சிபிஐஎம் தங்கள் வேட்பாளராக களமிரக்க திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிகார் மாநிலம் பெகுசராய் தொகுதியில் அவர் சிபிஎம் தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.
#KanhaiyaKumar #கன்ஹையாகுமார் #நாடாளுமன்றதேர்தல்_2019

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*