“கரன்சி எண்ணியவர்கள் கம்பி எண்ணுவார்கள்” -ஸ்டாலின் எச்சரிக்கை!

புயல் வரலாம் -தாங்குமா தமிழகம்? -அருள் ரத்தினம்!

நிலானிக்கு காதலை மறுக்கும் உரிமை இல்லையா?

தனிப்படை அமைப்பு? -வேடசந்தூரில் பேசிக் கொண்டிருக்கிறார் எச்.ராஜா!

மேலே விநாயகர் :கீழே மிக்ஸ்சிங் சைடிஸ் பிரியாணி-Video!

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அதிமுக ஊழல் ஆட்சியைக் கண்டித்து ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின் “இந்த மைனாரிட்டி அரசு நீடிக்காது. முதல்வர், அமைச்சர்கள், அவர்களது உறவினர்கள், அவர்களுக்கு துணை போகிற சில அதிகாரிகள் என கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பது வரை எங்களுக்கு தெரியும். அவர்கள் கொள்ளையடித்த பணத்தில் எங்கே என்ன வடிவத்தில் சொத்துக்கள் வாங்குகிறார்கள். என்கிற பட்டியல் எங்களிடம் உள்ளது. இந்த அரசு தேர்தலுக்கு முன்னரே கவிழ்ந்து விடும். திமுக ஆட்சிக்கு வந்ததும் கரன்சி எண்ணுகிறவர்கள் கம்பி எண்ணும் சூழல் உருவாகும், திமுக அரசு பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையாக இவர்களை சிறைக்கு அனுப்புவோம்” என்றார்.

#ஐகோர்ட்டாவது மயிராவது – எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது தமிழக அரசு

பெரியார் சிலையை அவமதித்தவருக்கு தர்ம அடி!

எச்.ராஜாவை மீது நடவடிக்கையாவது மயிராவது?

“ஹைக்கோர்ட்டாவது மயிராவது” -போலீசை விளாசிய எச்.ராஜா -Video!

விநாயகர் ஊர்வலம்:சிறுவர்களுக்கு கல்வீச கற்றுக்கொடுக்கும் மத வெறியர்கள்Vido

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*