குடி வீட்டுக்கு கேடு-மோடி நாட்டுக்கு கேடு- போர்ட் போட்டு பிரச்சாரம் செய்யும் நந்தினி!

எங்கள் பிரதமர் திருடர் வைரலான #Mera_PM_Chor_Hai

ஊழல் மூட்டை எடப்பாடி பழனிசாமி :ஸ்டாலின் காட்டம்!

கருணாஸுக்கு ஒரு நீதி எச்.ராஜாவுக்கு ஒரு நீதியா? -ஸ்டாலின் கண்டனம்!

எச்.ராஜாவை விட்டு விட்டு கருணாஸை கைது செய்த போலீஸ்!

மதுஒழிப்பு போராளியாக அறியப்பட்ட மதுரை நந்தினியும் அவரது தந்தை ஆனந்தனும் பாஜகவுக்கு எதிராக தங்களின் போராட்டத்தை திவீரமாக்கி இருக்கிறார்கள். தமிழர்களின் பல்வேறு பிரச்சனைகளில் குறிப்பாக நீட் தேர்வு, நெடுவாசல், கதிராமங்கலம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு போன்ற நடவடிக்கைகளில் பாஜகவின் அணுகுமுறையைக் கண்டித்து “குடி வீட்டுக்கு கேடு மோடி நாட்டுக்கே கேடு” என்று காரைக்குடியில் போராட்டம் நடத்தினார்கள் நந்தினியும் அவரது தந்தை ஆனந்தனும் .இதைக் கேள்விப்பட்ட பாஜகவினர் வந்து அவர்களை மோசமாக திட்டி இருவரையும் தாக்கியதாக தெரிகிறது. பின்னர் போலீசார் இருவரையும் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுதலை செய்தனர். பாஜகவினரின் அணுகுமுறையால் கொதிப்படைந்துள்ள நந்தினி “என் கண் முன்பே என் அப்பாவை செருப்பால் அடித்து அவமானப்படுத்தி என் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்திய பிஜேபி கட்சியை ஒழித்துக் கட்டுவதே என் வாழ்நாள் இலக்கு”என்று அறிவித்துள்ளதோடு.தனது தந்தையின் வாகனத்தில் “குடி வீட்டுக்கு கேடு-மோடி நாட்டுக்கே கேடு”என்று போர்ட் எழுதி வைத்து தான் எங்கு சென்றாலும் செல்கிறார்கள் அப்பாவும் மகளும்!

காற்றாலை மின்சார ஊழல் :ஆதாரம் வெளியிட்டார் ஸ்டாலின்!

சட்டீஸ்கரில் காங்கிரஸை கைவிட்டு அஜித் ஜோகியுடன் இணைந்தார் மாயாவதி!

போலீஸ் டவுசரை கழட்டி விடுவேன் :கருணாஸ் சவால்!

தேசபக்தர்களுக்காக அமேசானில் வருகிறது கோமியப் பொருட்கள்!

#Rafale_deal #ரஃபேல்_போர்விமான_கொள்முதல் #இந்தியாவில்_முதல்_பெரிய_ஊழல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*