சாரிடான் உள்ளிட்ட மருந்துகளுக்கு தடை!

கேரளத்தில் மழைக்குப் பிந்தைய வறட்சிக்கு வாய்ப்பு!

எங்களுக்கு பயமெல்லாம் கறை மீது அல்ல :பொன்.விமலா!

கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்!

இந்திய சந்தையில் ஏழைகள் தங்கள் உடல் நலக்குறைபாடுகளுக்கு பயன்படுத்தும் பெரும்பாலான மருந்துகள் கடுமையான பக்க விளைவுகளை உருவாக்கும் மருந்துகள் ஆகும். கடந்த 2016-ஆம் ஆண்டு மருந்து தொழில் நுட்பக்குழு பரிந்துரையின் பேரியில் 349 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதில் சளி, இருமல், நோய் எதிர்ப்பு மருந்துகள் என பல வகையான மருந்துகள் இதில் அடங்கும். இந்த தடைக்கு எதிராக இந்த தடைக்கு எதிராக மருந்து நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன, இதை விசாரித்த நீதிபதிகள் மருந்து தொழில் நுட்பக்குழு அமைத்து தடை செய்யப்பட்ட மருந்துகளின் தரத்தை ஆலோசிக்க உத்தரவிட்டனர். அதன்படி 328 மருந்துகளை தடை செய்யலாம் என்று அறிவித்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மருந்துகள் தொழில் நுட்ப ஆலோசனைக் குழுவின் ஆலோசனைப்படி மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் 6 மருந்துகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசு தடை விதித்துள்ள சாரிடான்ம் க்ளூகோநாம், டாசிம் உள்ளிட்ட பல மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்திய சந்தைகளில் தரமான பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் ஏழைகளுக்குக் கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

டிங்கரிங், பட்டி பார்த்து டிஜிட்டலில் வருகிறது ‘வசந்த மாளிகை’

தெலங்கானாவில் சந்திரசேகரராவுக்கு எதிராக தெலுங்குதேசம்-காங் கூட்டணி!

“பணம் கொடுப்பது வாங்குவது இரண்டுமே குற்றம்” -இபிஎஸ்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*