சீனத்தொழிலாளர்களைக் கொண்டு உருவாகும் வல்லபாய் படேல் சிலை!

சபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநிலம் தழுவிய பந்த்!

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று புகழப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்டமான சிலையை குஜராத் மாநிலத்தில் அமைக்கிறது மத்திய அரசு. இந்தச் சிலை சீனாவில் செய்யப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்திய நிலையில், பிரதமர் மோடி அதை மறுத்துள்ளார்.


1947- ஆம் ஆண்டு துணை பிரதமராக இருந்த வல்லபாய் படேல் ‘இந்து தேசியத்தின் நாயகராக இந்து அமைப்புகளால் போற்றப்படுகிறார். சுமார் 600 அடியில் உலகிலெயே பெரிய சிலையாக உருவாகும் இச்சிலை உருவாக்கத்தில் 2,500 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சீனாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களும் இப்பணிகளில் பெருமளவு ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

திருமுருகன் உயிருக்கு ஆபத்து?

‘பரியேறும் பெருமாள் ‘ குறைவான காட்சிகள்தான்-மக்களிடம் பெருகும் ஆதரவு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*