#செம்மரக் கொலைகள்: தமிழர் ஒருவர் ஆந்திராவில் சுட்டுக்கொலை!

ரஃபேல் விமான ஊழல்: மோடிக்கு உருவாகும் சர்வதேச நெருக்கடி!

திருமுருகன் மீது உஃபா :தெரியாமல் தேதி போட்ட போலீஸ்!

தமிழகத்தில்: கதற கதற ஆபரேஷன் செய்த துப்புரவு ஊழியர்!Video

ஸ்மாட் நகரம் அமைச்சர் வேலுமணியின் பினாமிக்கு டெண்டர்

திருப்பதி அருகே செம்மரம் கடத்த வந்ததாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த இருவர் ஆந்திர மாநிலத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
ஆந்திரக்காடுகளில் விளையும் செம்மரங்களை வெட்டச் செல்வதாகக் கூறி இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 31 பேர் இதுவரை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆந்திர போலீசாரின் இந்த நடவடிக்கை பெரும் விவாதங்களைக்கிளப்பிய நிலையில், நேற்று இரவும் தமிழகத்தைச் சேர்ந்த 50 பேர் செம்மரம் வெட்டச் சென்றதாகவும், போலீசார் சுற்றி வளைத்த போது, தப்பியோடிய போது போலீசார் சுட்டதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த காமராஜ் என்பவர் குண்டடி பட்டு இறந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்த்தேசிய அரசியல் உக்கிரமாக காத்துக் கிடக்கிறது:ராஜ்தேவ்

‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம் பற்றிய பகிர்வுத் தொகுப்பு

#செம்மரக்கொலைகள் #செம்மரக்கடத்தல் #semmaram

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*