தற்போதைய செய்தி

சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!

சோபியாவுக்கு பெருகும் ஆதரவு :டிரெண்டிங் ஆகும் பாஜக ஒழிக!

அழகிரியை வரவேற்கச் சென்ற திமுக நிர்வாகி அதிரடி நீக்கம்!

புரட்சிப் பெண் சோஃபியா எதனால் எப்படி ஏன்?

”நானும் சொல்கிறேன் பாஜக ஒழிக-ஸ்டாலின் #IAM_SOFIA

டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா?

உங்கள் வீட்டிற்குள்ளும் ஒரு அபிராமி இருக்கலாம் சார்!

தமிழக பாஜக தலைவர் தமிழிசையுடன் விவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி கனடாவில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி சோபியா தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். 15 நீதிமன்றக் காவலில் அனுப்பட்ட நிலையில் சோபியாவின் தரப்பினர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி ஜாமீன் மனுவை விசாரித்த போது எந்த தரப்பும் ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் நீதிபதி நிபந்தனையற்ற ஜாமீனில் சோபியாவை விடுதலை செய்தார். பெண்ணுக்கு பெற்றோர் அறிவுரை கூற வேண்டும் என்று அறுவுரை வழங்கிய நீதிபதி உடனே அவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

#Tuticorinairport #Sophia #ReleaseSophia #பாசிசபாஜக_ஆட்சிஒழிக #சோபியா #சோஃபியா #Iam_sofia #Tamilisai_Soundararajan #DrTamilisaiBJP #தமிழிசை_சௌந்தரராஜன் #தமிழக_பாஜக #மோடி_அரசின்_வீழ்ச்சி#yougogirlsofia#isupportsofia #JusticeForSofia #பாசிசபாஜக_ஆட்சிஒழிக

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*