சோபியாவுக்கு பெருகும் ஆதரவு :டிரெண்டிங் ஆகும் பாஜக ஒழிக!

அழகிரியை வரவேற்கச் சென்ற திமுக நிர்வாகி அதிரடி நீக்கம்!

புரட்சிப் பெண் சோஃபியா எதனால் எப்படி ஏன்?

”நானும் சொல்கிறேன் பாஜக ஒழிக-ஸ்டாலின் #IAM_SOFIA

டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா?

உங்கள் வீட்டிற்குள்ளும் ஒரு அபிராமி இருக்கலாம் சார்!

தமிழக பாஜக தலைவர் தமிழிசையுடன் விவாதத்தில் ஈடுபட்டார் என்னும் குற்றச்சாட்டின் பெயரில் கனடாவில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி சோபியா தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களிலும், அரசியல் தளத்திலும் சோபியாவுக்கு பெரும் ஆதரவு காணப்படுகிறது.

டிரெண்டிங்கில் சோபியா
டுவிட்டரில் #சோபியா #பாசிசபாஜக_ஆட்சிஒழிக #Tuticorinairport #Sophia என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் சோபியாவுக்கு பெரும் ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள்.பாஜக, அதிமுக தவிற அத்தனை கட்சிகளும் சோபியாவை ஆதரித்துள்ளன.


சோபியா சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் போது விமானத்தில் தமிழிசையைப் பார்த்ததும் தனது டுவிட்டர் பக்கத்தில் ”மோடி_பாஜக_ஆர்_எஸ்_எஸ் பாசிச ஆட்சி ஒழிக” என்று கத்த வேண்டும் போல் உள்ளது. என்னை விமானத்தில் இருந்து வெளியே அனுப்புவார்களா? என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவு போட்டு விட்டுத்தான் தமிழிசையுடன் விவாதத்தில் ஈடுபட்டார். மருத்துவரின் மகளான சோபியாவை இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு கவனம் ஈர்த்து விட்டார் சோபியா!

 

#Tuticorinairport #Sophia #ReleaseSophia #பாசிசபாஜக_ஆட்சிஒழிக #சோபியா #சோஃபியா #Iam_sofia #Tamilisai_Soundararajan #DrTamilisaiBJP #தமிழிசை_சௌந்தரராஜன் #தமிழக_பாஜக #மோடி_அரசின்_வீழ்ச்சி#yougogirlsofia#isupportsofia #JusticeForSofia #பாசிசபாஜக_ஆட்சிஒழிக

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*