டிங்கரிங், பட்டி பார்த்து டிஜிட்டலில் வருகிறது ‘வசந்த மாளிகை’

தெலங்கானாவில் சந்திரசேகரராவுக்கு எதிராக தெலுங்குதேசம்-காங் கூட்டணி!

“பணம் கொடுப்பது வாங்குவது இரண்டுமே குற்றம்” -இபிஎஸ்!

அந்தக் கால காதல் ரோமியோக்களின் ஆன்மாவாக இருந்த படம் வசந்தமாளிகை. நடிகர் திலகம் சிவாஜி. வாணிஸ்ரீ, பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘வசந்த மாளிகை’ அன்றைய காலக்கட்டத்தில் சூப்பர் ஹிட் படம். அப்போதே வெள்ளி விழா கண்ட படம் இன்றளவும் தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த படமாக உள்ளது.
இந்த படத்தின் பாடல்களும் இன்றளவும் ஹிட்டாக உள்ளது. அக்காலத்தில் இந்த படத்தை டி.ராமா நாயுடு தயாரிக்க, பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். இப்போது இந்த படத்தை வி.சி.குகநாதன் மேற்பார்வையில் டிங்கரிங்,பட்டி எல்லாம் பார்த்து டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றி, கலர்கரெக்‌ஷன் எல்லாம் செய்து புதிய பரிமாணத்தில் வெளியிட இருக்கிறார்கள். டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வர இருக்கும் இந்த படத்தை தேனாண்டாள் பில்ம்ஸ் வெளியிட இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் பந்த்; தமிழகத்தில் தோல்வியடைந்தது!

எழுவர் விடுதலை:காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு!

வைக்கம் விஜயலட்சுமிக்கு டும்…டும்..டும்!

The Nun விமர்சனம் – பிரபு தர்மராஜ்

#Vasanthamaligai #Digital_Vasanthamaligai

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*