தனிப்படை அமைப்பு? -வேடசந்தூரில் பேசிக் கொண்டிருக்கிறார் எச்.ராஜா!

உயர்நீதிமன்றமாவது மயிராவது என்று பேசிய பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்திருக்கிறது. அவரை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், வேட சந்தூரில் இந்து முன்னணி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறார் எச்.ராஜா.  போலீசாரின் அனுமதியோடு பேசிக் கொண்டிருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து முன்னணி நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பாஜக தேசிய செயலாளர் ஹச். ராஜா உரை. வீடியோ: வீ சிவக்குமார்

Posted by Vikatan EMagazine on Monday, September 17, 2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*