திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது வழக்குப்பதிவு!

தனிமைச்சிறையில் திருமுருகன் :பண்ருட்டி வேல்முருகன் கண்டனம்!

மெகுல் சோக்‌ஷி இந்தியா கொண்டு வரப்படுவாரா?

“உண்மையோ பொய்யோ எதையாவது வைரலாக்குங்கள்” -பாஜக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட அமித்ஷா!

திமுகவின் அமைப்புச் செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட 7 பேர் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசின் மீது விமர்சனங்களை வைப்போரின் நாக்கை அறுப்போம் என்று அதிமுக அமைச்சர் ஒருவர் பேசிய போதும், அவர் மீதோ உயர்நீதிமன்றத்தையும், தமிழக காவல்துறையையும் கடுமையாக விமர்சித்த எச்.ராஜாமீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு கடந்த புதன் கிழமை கோவை பேரூர் பகுதியில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழக முதல்வரையும், அமைச்சர்களையும் அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஜெகநாதன் என்பவரின் புகாரின் பேரில் பேரூர் போலீசார் ஆர்.எஸ். பாரதி மீது வழக்குப்பதிந்துள்ளார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*