“பணம் கொடுப்பது வாங்குவது இரண்டுமே குற்றம்” -இபிஎஸ்!

எதிர்க்கட்சிகள் பந்த்; தமிழகத்தில் தோல்வியடைந்தது!

எழுவர் விடுதலை:காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு!

வைக்கம் விஜயலட்சுமிக்கு டும்…டும்..டும்!

The Nun விமர்சனம் – பிரபு தர்மராஜ்

குட்கா ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் மாநில அரசுக்கு அழுத்தமாக உருவாகி இருக்கும், நிலையில் தொடர்ச்சியான ரெய்டுகள் பதவியில் இருக்கிறவர்கள் மீதே நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி:-
“பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம். அவர்கள்தான் விலையை குறைக்க வேண்டும்.தமிழக அரசு இது குறித்து பரிசீலனை செய்யும்.மேகதாதுவில் எக்காரணம் கொண்டும் அணை கட்டக் கூடாது. அதை நாங்கள் எதிர்ப்போம்.தமிழக அரசின் எந்த துறையிலும் தவறு நடந்ததாக இதுவரை புகார் வரவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக வெளியான தகவல் தவறானது, பணம் கொடுப்பது வாங்குவது இரண்டுமே குற்றம். அப்படிப்பட்ட நிலையில் நாங்கள் இல்லை” என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

#tamilnadu_cm #eps #gutka_scam

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*