‘பரியேறும் பெருமாள்’ செப்-28 ரிலீஸ்!

அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-ஸ்டாலின் கோரிக்கை!

அனிதா மரணம்: வென்று காட்டிய நீட்!

ரஃபேல் விமான ஊழல்: மோடிக்கு உருவாகும் சர்வதேச நெருக்கடி! 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பரியேரும் பெருமாள் திரைப்படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் ர இரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் தொடர்பாக படத்தின் இயக்குநர் மாரி செல்வராக் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில்:-
நீங்கள் கேட்டுக்கொண்டே இருந்த பிரியமான கேள்விக்கு பதில் இதுதான்….
செப்டம்பர் 09 முதல்
பரியேறும் பெருமாளின் இசை வருகை
செப்டம்பர் 28 முதல்
பரியேறும் பெருமாளின் தியேட்டர் வருகை
மகிழ்ச்சி ❤️

 

தமிழகத்தில்: கதற கதற ஆபரேஷன் செய்த துப்புரவு ஊழியர்!Video

தமிழகத்தில்: கதற கதற ஆபரேஷன் செய்த துப்புரவு ஊழியர்!Video

சசிகலா உடல் நிலை தொடர்பாக வதந்தி!

#பரியேறும்-பெருமாள் #மாரிசெல்வராஜ் #நீலம் #இரஞ்சித்

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*