பெண்வழிபாட்டு உரிமை ஸ்டாலின் வரவேற்பு!

’பரியேறும் பெருமாள்’ கூட்டு மனசாட்சி மீது வீசப்பட்ட முதல் கல்!

தனிமைச்சிறையில் திருமுருகன் :பண்ருட்டி வேல்முருகன் கண்டனம்!

மெகுல் சோக்‌ஷி இந்தியா கொண்டு வரப்படுவாரா?

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக தன் முகநூலில் கருத்து தெரிவித்துள்ள அவர்:-

“ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்‘ என்பதை நிரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது.‬

‪சமூக நீதி – பாலின சமத்துவம் – பெண் விடுதலை ஆகிய உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் இத்தீர்ப்பு மைல்கல்! #Sabarimala

“உண்மையோ பொய்யோ எதையாவது வைரலாக்குங்கள்” -பாஜக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட அமித்ஷா!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது வழக்குப்பதிவு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*