மேலே விநாயகர் :கீழே மிக்ஸ்சிங் சைடிஸ் பிரியாணி-Video!

இந்து ஆன்மீக பக்தர்களே முகம் சுழிக்கும் அளவுக்கு விநாயாகர் ஊர்வலங்களை வன்முறை ஊர்வலங்களாக மாற்றி வருகிறது சில இந்து அமைப்புகள். குறிப்பாக எச்.ராஜா போன்றவர்கள் தலைமையேற்கும் விழாக்கள் பெரும் கலவரங்களை உருவாக்கும் நோக்கோடு ஊக்கு விக்கப்படுகிறது.
ஆன்மீக ஊர்வலம் என்னும் பெயரில் நடக்கும் விநாயகர் ஊர்வலங்கள் இஸ்லாமிய மக்களும், கிறிஸ்தவர்களும் வசிக்கும் தெருக்களுக்குள்தான் செல்வேன் என்று அடம் பிடிக்கிறது. ஊர்வலம் செல்லும் வழியில் ஒரு மசூதியோ, தேவாலயமோ இருந்தால் உடனே வெறிக்கூச்சலிட்டபடி தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில், பல இடங்களில் விநாயகர் ஊர்வலங்கள் செல்லும் வாகனங்களில் சிக்கன், பீஃப் பிரியாணிகள் ஏற்றப்பட்டு அவைகள் விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், உச்சக்கட்டமாக லாறியில் விநாயகர் சிலைக்குக் கீழே சரக்கை வாங்கி வைத்துக் கொண்டு மிக்சிங் பண்ணி, சைடிசுக்கு பிரியாணி பொட்டலத்தை எடுத்து வைத்து அடிக்கும் பக்தர்களின் விடியொ வெளியாகி இருக்கிறது. இந்த ஊர்வல விடியோவை மொட்டை மாடியில் இருந்து சில இளம் பெண்கள் விளையாட்டாக எடுத்து விட்டிருக்கிறார்கள்.

#ஐகோர்ட்டாவது மயிராவது – எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது தமிழக அரசு

பெரியார் சிலையை அவமதித்தவருக்கு தர்ம அடி!

எச்.ராஜாவை மீது நடவடிக்கையாவது மயிராவது?

“ஹைக்கோர்ட்டாவது மயிராவது” -போலீசை விளாசிய எச்.ராஜா -Video!

விநாயகர் ஊர்வலம்:சிறுவர்களுக்கு கல்வீச கற்றுக்கொடுக்கும் மத வெறியர்கள்Vido

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*