“இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு!

COLOMBO, SRI LANKA - JANUARY 09: Sri Lanka's newly elected president Maithripala Sirisena (C) prepares to take oath as he is sworn in at Independence Square in Colombo on January 9, 2015 in Colombo, Sri Lanka. Sirisena will be the 7th President of the Democratic Socialist Republic of Sri Lanka. (Photo by Buddhika Weerasinghe/Getty Images)

தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி!

#Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்!

நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்!

இந்திய உளவு அமைப்பான ‘ரா’ தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ரு இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா “இந்தியா- இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த சில சக்திகள் முயன்று வருகிறது. இந்திய உளவு அமைப்பான ரா என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த திட்டம் பற்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாமல் இருக்கலாம்” என்றார். சிறிசேனா இப்படி பேசியதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்கிழக்காசியாவில் சீனாவோடு நட்பு நாடாக நெருக்கம் காட்டு இலங்கைக்குள் முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷேவுக்கும் இப்போதைய அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகாரப் போட்டி உருவாகி உள்ளது.
சமீபத்தில் இந்தியா வந்த ராஜபக்‌ஷேவுக்கு பெரும் வரவேற்பும், ஊடக முக்கியத்துவமும் கிடைத்த நிலையில், இந்த குற்றச்சாட்டை சிறிசேனா கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

#srilankan_tamils #srilanka #ஈழத்தமிழர்கள் #விடுதலைப்புலிகள்

கல்லூரிகளை தனது அரசியல் மேடையாக்கும் கமல்!

நாளை நடை திறப்பு கலவரச்சூழல்!

எனது கற்பை சூரையாடிவிட்டார் லீனா மணிமேகலை -சுசி கணேசன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*