இந்தோனேஷிய விமானம் கடைசி நொடிகள்-VIDEO!

A pair of infant shoes is pictured among recovered belongings believed to be from the crashed Lion Air flight JT610 at Tanjung Priok port in Jakarta, Indonesia, October 30, 2018. REUTERS/Edgar Su

இந்தோனேஷிய விமானம் கடைசி நொடிகள் Video

இந்தோனேஷிய விமானம் கடைசி நொடிகள் Video

Posted by Tamilarasial on Tuesday, October 30, 2018

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இருது நேற்று காலை 6.20 மணிக்கு மலேஷியாவின் பினாங்கு நகரை நோக்கி புறப்பட்ட லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் இந்தியப்பெருங்கடலில் விபத்திற்குள்ளாகி கடலில் மூழ்கியது. இதில் பணித்த பயணிகள் விமானிகள் உட்பட 189 பேர் பலியான நிலையில் அவர்களின் உடல்களைத் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. அந்த விமானத்தின் கடைசி நொடிகள் என்று பதிவு செய்யப்பட்ட மொபைல் விடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் உள்ள அனைவருமே இறுதி தருணத்தில் கடவுளை பிரார்த்திப்பது போல உள்ளது.

#Indonesia_plan_crash #Indonesia  #plane_crash

தேவர் ஜெயந்தி -ஓபிஎஸ்-இபிஎஸ் பிளெக்ஸ் விளம்பரங்கள் அனைத்தும் தகர்ப்பு! VIDEO

தன் மகனின் கட் அவுட்டுக்கு பாலூற்றும் ஏழை ரசிகனை என்ன செய்வார் சிவக்குமார்?

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*