இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் பாஜகவில் இணைந்தார்!

அமித்ஷாவுக்கு நெத்தியடி பதில் கொடுத்த பினராயி விஜயன்

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் முன்னாள் தலைவராகவும் , விண்வெளித்துறை செயலாளராகவும் இருந்த மாதவன் நாயார் பாஜகவின் இணைந்துள்ளார்.

பாஜக ஆதரவாளராக அறியப்பட்ட மாதவன் நாயாரை பாஜகவின் இணையுமாறு கேரள மாநில பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், நேற்று கேரளம் வந்த அமித்ஷா தலைமையில் மாதவன் நாயர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். மாதவன் நாயர் கட்சியில் இணைந்துள்ளது கட்சிக்கு பலம் சேர்க்கும் என பாஜக நம்புகிறது.

#madavan_nair #Madavan_nair_join_bjp

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*