குஜராத் வடமாநிலத்தவர் மீது தாக்குதல்: காங் கண்டனம்!

jr06-up-mp-05 Natives of Uttar Pradesh, Madhya Pradesh and Bihar leave for their villages from Ahmedabad on Saturday afternoon after they were attacked and warned to 'leave Gujarat else face dire consequences'. Ahmedabad and neighbouring districts have witnessed an exodus of migrants from Bihar, Uttar Pradesh and Madhya Pradesh after their settlements were attacked following the arrest of Ravindra Sahu, who hails from Bihar, for allegedly raping a 14-month-old girl in Sabarkantha district last week. The victim belongs to the Thakor community, which, according to police, has targeted migrants since the incident. express photo javed raja 6-10-2018

பேச்சிப்பாறை அணை கட்டிய வெள்ளையருக்கு மக்கள் அஞ்சலி!

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம் இது!

குஜராத்தில் இருந்து வெளியேறும் வட மாநிலத்தவர்கள்!

அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்!

பழனிசாமிக்கு மோடி போட இருக்கும் ஐந்து கட்டளைகள்?

குஜராத்தில் இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் மீது தொடரும் தாக்குதலுக்கு அஞ்சி சுமார் இருபதாயிரம் பேர் வரை குஜராத் மாநிலத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். மேலும் வெளியேறி வருகிறார்கள்.

ஒரு குழந்தையை பாலியல் வன்முறை குற்றச்சாட்டின் பேரில் பீகார் மாநிலத்தவர் ஒருவர் கைதான நிலையில் குஜராத் முழுக்க வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது, அவர்களின் உடமைகள் சூறையாடப்பட்டன. இது நாடு முழுக்க சர்ச்சைகளை உருவாக்கி நிலையில், காங்கிரஸ் இத்தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் அகமது படேல் பேசுகையில், “யாரோ ஒன்று, இரண்டு பேர் செய்த குற்றத்திற்காக அனைவரையும் தாக்கக்கூடாது. அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டும். மாநில அரசு உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும், தீர்வை காண வேண்டும். அப்பாவி மக்களும் இந்தியர்கள்தான். ஒரு மாநிலத்தில் நடந்தால் மற்றொரு மாநிலத்திலும் நடைபெறும். மும்பை ஒரு உதாரணம். குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் நடவடிக்கையை எடுக்கும் என்று கூறியுள்ளார். இதற்கிடையே குஜராத்திலிருந்து திரும்பி சென்றவர்கள் மீண்டும் வருமாறு மாநில் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

வீரப்பனைக் காட்டிக் கொடுத்த பெண்ணின் இப்போதைய நிலை?

தமிழகத்தில் தினகரனை தவிர்த்து தேர்தல் கருத்துக்கணிப்பு சாத்தியமா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*