சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார் நக்கீரன் கோபால்!

சபரிமலை தொடர்பான செய்திகள்

நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு!

ஆளுநர் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் வார இதழ் ஆசிரியர் கோபாலை புழல் சிறையில் அடைப்பதற்காக காவல்துறையினர் கொண்டு செல்கின்றனர். காலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை சந்திக்க எவரும் அனுமதிக்கப்படவில்லை. அவரது வழக்கறிஞரைக் கூட சந்திக்க போலீசார் அனுமதிக்கவில்லை. அவரை சந்திக்க வந்த வைகோவையும் போலீசார் அனுமதிக்க வில்லை. அவருக்கு நெருக்கமான பல அரசியல் தலைவர்கள் வந்த போதும் போலிசார் அவரை சந்திக்க அனுமதிக்காத நிலையில், நக்கீரன் கோபாலை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் முடிந்ததும் நக்கீரன் கோபாலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் பாஜகவின் அடிமை ஆட்சி நடைபெறுகிறது. பாஜக பிறப்பிக்கும் கட்டளைகளை உடனடியாக நிறைவேற்றும் தமிழக அதிமுக அரசு எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்களை கைது செய்யாமல் பாதுகாத்தது. தமிழாகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடைமுறையில் உள்ளதாக பொதுவெளியில் விமர்சனம் எழுந்துள்ளது.
#நக்கீரன்_கோபால்_கைது #திமுக_தலைவர்_ஸ்டாலின் #ஆளுநர்_பன்வாரிலால்_புரோகித்

#NakkeeranGopal #MKStalin #arrest #BanwarilalPurohit #nakkeeran #DMK DMK – Dravida Munnetra Kazhagam M. K. Stalin #NakkeeranGopal #pervertgovernor #banwarilalpurohit #tnpolice #tnpoliceatrocities #tngovernment #puppetgovernment #shamelesstn #modiatrocities #fascistmodi #shamelessmodi  #MyCMisAThief #MyGovernorisaPervert

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*