நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்!

கல்லூரிகளை தனது அரசியல் மேடையாக்கும் கமல்!

நாளை நடை திறப்பு கலவரச்சூழல்!

எனது கற்பை சூரையாடிவிட்டார் லீனா மணிமேகலை -சுசி கணேசன்

ஆளுநர் மாளிகையை அவமதித்து விட்டார். ஆளுநர் பன்வாரிலால் மீது அவதுறாக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் வாரமிருமுறை  இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு விடுதலையான நிலையில்,

இப்போது வெளிவந்திருக்கும் இதழில் எந்த கட்டுரைக்காக அவர் கைது செய்யப்பட்டாரோ அந்த விஷயத்தை பிரதனமாக பேசியிருக்கிறது. நக்கீரன் இதழ் நிர்மலா தேவி-கவர்னர் விவகாரத்தில் நக்கீரனை முடக்க முடியாத அதிகாரிகளை மாற்று என்ற தலைப்பில் ஒரு கட்டுரையும், நிர்மலா தேவி கொடுத்த வாக்குமூலத்தை கவர்னருக்கு பாதகமில்லாமல் திருத்தியதாக ஒரு கட்டுரையையும் நக்கீரன் வார இதழ் வெளியிட்டுள்ளது.

நிர்மலா தேவி விவகாரத்தில் அவதூறு செய்தி வெளியிட்டதாக நக்கீரன் ஆசிரியர் கோபாலை செய்ததோடு தலைகுனிவைச் சந்த்த்த ஆளுநர் மாளிகை அதற்கு ஒரு விளக்கமும் அளித்தது. அதன் பின்னர் நக்கீரன் இதழில் பிரதானமாக ஆளுநர் மாளிகை விவகாரங்களைக் கொண்டு வந்துள்ளது.

 

#Nirmala_devi #தமிழக_கவர்னர் #nakeeran #Nakeeran_Gopal_Arrest

கோவா காங்.எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைகின்றனர்!

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்: ‘பெருங்கடல் வேட்டத்து’

#Metoo பொய் குற்றச்சாட்டு :சின்மயி மீது கல்யாண் மாஸ்டர் வழக்கு?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*