புதிய தலைமுறை நீக்கிய சின்மயியின் தாயார் பத்மாசினியின் நேர்காணல் இதுதான்!

புதிய தலைமுறை நீக்கிய சின்மயியின் அம்மாவின் பேட்டி!

புதியதலைமுறை நீக்கம் செய்த பாடகி சின்மயியின் தயார் பத்மாசினி அவர்களின் நேர்காணல் இது..ஒரு தேர்ந்த ஊடகவியலாளருக்கான உடல் மொழியோடு. முன் தயாரிப்புகளுடன் ஒரு இளம் பெண் பத்திரிகையாளரின் இந்த நேர்காணலை புதிய தலைமுறை யூ டியூபில் இருந்து நீக்கியுள்ளது!

Posted by Tamilarasial on Monday, October 15, 2018

பாடகி சின்மயின் தயாருடைய பேட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியானது. அதில் பாடகி சின்மயியின் தாயார் மரியாதைக்குரிய பத்மாசினி அம்மையார் அவர்களை இளம் பெண் ஊடகவியகவியலாளர் திலகவதி என்கிற திலகா நேர்காணல் செய்கிறார்.
முன் தயாரிப்புகளுடன் சென்ற திலகவதியின் கேள்விகளை பத்மாசினி அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. ஒரு தேர்ந்த ஊடகவியலாளருக்கே உரிய உடல் மொழியோடு கேள்விகளை கேட்ட விதமும், இந்த விவகாரத்தின் புள்ளியை நுணுக்கமான சுட்டிச் கேள்விகளை அடுக்கிய விதமும் அனைவரையும் கவர்ந்த நிலையில், என்ன காரணத்தாலோ புதிய தலைமுறை அந்த நேர்காணலை தனது யூ டியூப் சானலில் இருந்து நீக்கியுள்ளது.
அந்த நேர்காணல் இதோ,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*