பெண்வழிபாடு – புனிதம் கெடுக்கும் உரிமை கிடையாது -ஸ்மிருதி இரானி!

New Delhi: Union I & B Minister Samriti Irani during the winter session of Parliament, in New Delhi on Monday. PTI Photo by Manvender Vashist(PTI12_18_2017_000096A)

சிந்து புயலில் சிக்கினாரா மீன் ?

#Metoo கல்லூரிமாணவியை ஏன் மிரட்டுகிறார் அமைச்சர் ஜெயக்குமார்? Audio

சபரிமலையில் பெண்களும் வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேரள அரசு நடைமுறைப்படுத்த முயன்ற போது. பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் பெண் வழிபாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இது பற்றி பேசும் போது:-“உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக யாரும் பேச முடியாது. அமைச்சரான நானும் பேச முடியாது. மாதவிடாய் இரத்தத்துடன் சானிட்டரி நாப்கினை உங்களுடைய நண்பரின் வீட்டிற்கு எடுத்துச் செல்வீர்களா? செல்ல மாட்டீர்கள். கடவுள் இருக்கும் இடத்திற்குச் செல்லும் போது அது பற்றிய அக்கறை இருக்க வேண்டும். இதுதான் வித்தியாசம்.
சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது என்று கூறியுள்ளார். எனக்கு தரிசனம் செய்ய உரிமையுள்ளது, ஆனால் புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது. இதுதான் வித்தியாசம், இதனை புரிந்துக் கொள்ள வேண்டும், மதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

#pinarayi_vijayan #Kerala_cm_speech #sabarimalatemple #sabarimala #sabarimala_Verdict #SabarimalaTemple #SabarimalaProtests #SabarimalaDebate

யாருக்கு அஞ்சி குற்றாலம் செல்கிறார்கள் தினகரன் எம்.எல்.ஏக்கள்?

முதல்வர் மனைவியில் செல்ஃபி மோகம் -VIDEO!இராவணன் ஆவி உயிர்பலி எடுத்ததா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*