முதல்வர் கனவால் ஸ்டாலின் தூக்கமின்றி தவிக்கிறார் :அமைச்சர் ஜெயக்குமார்!

“நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்

காங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு!

கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்!

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராக உள்ளது. 2019-ல் சட்டமன்ற தேர்தல் வருவதை திமுக தொண்டர்களே விரும்பவில்லை. 2021-ஆம் ஆண்டில்தான் இனி சட்டமன்ற தேர்தல் வரும்.மைக் முன்னாடி பேசினால் தவறா?நான் மைக் குமார் அல்ல மைக் டைசன் நாக் அவுட்தான். முதல்வர் கனவால் ஸ்டாலின் தூக்கமிழந்து தவித்து வருகிறார்”என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*