முதல்வர் மனைவியில் செல்ஃபி மோகம் -VIDEO

இராவணன் ஆவி உயிர்பலி எடுத்ததா?

ரெஹானா ஜமாத்தில் இருந்து நீக்கம்!

முதல்வர் மனைவியின் செல்ஃபி மோகம் ##AmrutaFadnavis video

முதல்வர் மனைவியின் செல்ஃபி மோகம் ##AmrutaFadnavis video

Posted by Tamilarasial on Sunday, October 21, 2018

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் அரசு விழாவுக்குச் சென்ற போது செல்ஃபி எடுக்க காட்டிய ஆர்வத்தால் பாதுகாப்பு அதிகாரிகள் திணறிப் போனார்கள். பின்னர் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தார்கள்.
இந்தியாவில் முதல் உள்நாட்டு சொகுசுக் கப்பல் போக்குவரத்தை மும்பை கடல் பகுதியில் மகாராஷ்டிர முதல்வரான தேவெந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் இன்று துவங்கி வைத்தார்கள்.
இந்த தொடக்க விழாவுக்கு முதல்வர் தேவேந்திரபட்னாவிசுடன் அவரது மனைவி அம்ருதாவும் சென்றிருந்தார். சொகுசு கப்பலின் அலர்ந்து வித விதமான செல்ஃபிகளை எடுக்கத் துவங்கி விட்டார் அவர். ஒரு கட்டத்தில் கப்பலின் தடை செய்யப்பட்ட தளத்திற்குச் சென்ற அவர் கப்பலின் முன் பக்க விளிம்பில் அமர்ந்து செல்ஃபி எடுக்க துவங்கினார். இதானால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து அவரை அங்கு செல்ல வேண்டாம் . உடனே மேலே வாருங்கள் என்றார்கள். ஆனால், அதை கண்டு கொள்ளாத அம்ருதா கப்பலில் கடல் உரசும் பகுதியில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டே இருந்தார் .பாதுகாப்பு அதிகாரிகள் கைகட்டியபடி அதை பவ்யமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
#AmrutaFadnavis #AmrutaFadnavisselfie

ஸ்டாலின் மீது அவதூறு பரப்பும் பாஜக கே.டி.ராகவன்!

சபரிமலை பெண் வழிபாடு -கருத்துக்கணிப்பு!

அசையும் மாமலர்-மாலதி மைத்ரி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*