விளம்பரத்திற்காக பொய் சொல்கிறார் சின்மயி?- சுவிஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்!

#Metoo மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாய் கைது!

#metoo தமிழகப் பார்ப்பனர்களுக்கு கை கொடுத்திருக்கிறது- ராஜ் தேவ்

கண்டு கொள்ளாத அரசு உண்ணாவிரதமிருந்து இறந்த ஜி.டி.அகர்வால்!

அதிக விலையில் அதானியிடமிருந்து நிலக்கரி-ஸ்டலின் கண்டனம்!

கவிஞர் வைரமுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சின்மயி குற்றம் சுமத்திய நிலையில், சுவிட்சர்லாந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இனியவன் என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வைரமுத்து மீது சின்மயி விளம்பரத்திற்காக இத்தகைய பாலியல் குற்றச்சாட்டை கூறியிருக்கிறார் என்கிறார்.
அந்த நிகழ்ச்சி 2004-ஆம் ஆண்டு நடந்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு உதவும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புலம்பெயர் மக்களிடம் செல்வாக்குப் பெற்ற கவிஞர் வைரமுத்துவை அவர்கள் விரும்பி அழைத்தார்கள். இங்கிருந்து பல முக்கியமான பாடர்கள், வந்திருந்தார்கள் சின்மயி, அவருடைய தயார் ஆகியோர் வந்திருந்தார்கள். அவர்கள் இருவரும் அங்குள்ள ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வீட்டில் தங்கியிருந்தார்கள். கவிஞர் வைரமுத்து அங்கிருந்து 200 கிலோ மீட்டர் தொலையில் தங்கியிருந்தார். ஒருவேளை சின்மயிக்கு நடந்திருந்தால் என்னிடமோ அல்லது சுரேஷிடமோ பேசியிருக்கலாம். இது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. அதன் பின்னர் நாங்கள் ஏற்பாடு செய்த பல நிகழ்ச்சிகளுக்கு வந்து பாடியிருக்கிறார். வைரமுத்துவோடும் சகஜமாக பழகி விட்டு இப்போது இப்படி ஒரு குற்றச்சாட்டை ஏன் அவர் கூறுகிறார் என்று தெரியவில்லை. விளம்பரத்திற்காக சின்மயி இப்படி கூறுகிறார் என்றே தெரிகிறது” என்கிறார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இனியவன்.

#Metoo #சின்மயி #பாலியல்புகார்கள் #தமிழ்நாடு_பிராமணர்சங்கம் #வைரமுத்து

பயம் காரணமாக ‘ஜெ’ விமானத்தை பயன்படுத்தாத பழனிசாமி; விற்பனை செய்ய முடிவு!

#metoo : பிராமணர் சங்க தலைவர் நாராயணன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு!

கர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம்

இயேசுவின் உடல் களவாடப்பட்டதா? #Risen -ராஜ்தேவ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*