ஸ்டெர்லைட் போராட்டம்: 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாக சிபிஐ 20 அமைப்புகள் மீது வழக்குப்பதிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தார்கள். ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடிய நிலையில், வேதாந்தா நிறுவனமோ விரைவில் ஆலையை திறப்போம் என்று அறிவித்திருக்கிறது. இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார். இப்போது சிபிஐ போராட்டம் நடத்திய 20 அமைப்புகள் மீது வழக்குப்பதிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

குஜராத்தில் இருந்து வெளியேறும் வட மாநிலத்தவர்கள்!

அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்!

பழனிசாமிக்கு மோடி போட இருக்கும் ஐந்து கட்டளைகள்?

வீரப்பனைக் காட்டிக் கொடுத்த பெண்ணின் இப்போதைய நிலை?

தமிழகத்தில் தினகரனை தவிர்த்து தேர்தல் கருத்துக்கணிப்பு சாத்தியமா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*