#Metoo கல்லூரிமாணவியை ஏன் மிரட்டுகிறார் அமைச்சர் ஜெயக்குமார்? Audio

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் தினகரன், திமுக தலைவர் ஸ்டாலின் என அனைவரையும் விளாசுவதில் குறுகிய காலத்தில் பேர் பெற்றவர் அமைச்சர்  ஜெயக்குமார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கல்லூரி மாணவி ஒருவரை மிரட்டும் தொனியில் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.ஏற்கனவே ஒரு ஆடியோ வெளியான நிலையில், இப்போது இரண்டாவது ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் ஒரு பெண்ணின் தயாருடன் பேசும் அமைச்சர் ஜெயக்குமார் கருக்கலைப்புக்கு நிர்பந்திப்பது போன்ற உரையாடலாக இருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே அமைச்சர் ஜெயக்குமார் தினகரன் பற்றியே வாயே திறக்கவில்லை. காரணம் அமைச்சர் ஜெயக்குமாரின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் அளவுக்கு ஆதாரம் ஒன்றை தினகரன் அணி வைத்திருப்பதாகவும், ஜெயக்குமார் தங்களை சீண்டினால் அதை வெளியிடுவோம் என்றும் அவர்கள் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் அடுத்தடுத்து ஆடியோ ஆதாரங்கள் வெளியாகி வருகிறது. அமைச்சர் ஜெயக்குமார் பேசும் அந்த பெண்ணும் அவரது கல்லூரி மாணவியான மகளும் இப்போது தினகான் அணியினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.ரெக்கமண்டேஷன் ஒன்றுக்காக சென்ற மாணவியை ஜெயக்குமார் ஏதோ செய்து பொறியில் சிக்கியிருக்கிறார்.

இதுவரை கூறப்பட்ட மீடூ குற்றச்சாட்டுகளிலேயே இதுதான் மிகப்பெரிய குற்றச்சாட்டு. பாதிக்கப்பட்டுள்ள பெண் பேசினால் ஜெயக்குமாரின் பதவியே பறிபோய்விடும்.

#அமைச்சர்ஜெயக்குமார் #Metoo #jayakumar #Minister_jayakumar

முதல்வர் மனைவியில் செல்ஃபி மோகம் -VIDEO!இராவணன் ஆவி உயிர்பலி எடுத்ததா?

இராவணவதம் கொண்டாடிய மக்கள் மீது பாய்ந்த ரயில்-Latest Video!

இராவணவதம் கொண்டாடிய மக்கள் மீது பாய்ந்த ரயில்-Latest Video!

பத்திரிகையாளர் ஜமால் கசோகி தலை துண்டித்து கொலை!

சபரிமலை – தோல்வியடைந்த பெண் வழிபாட்டு உரிமை!

“நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*