அமித்ஷா தன் பெயரை இந்து பெயராக மாற்றிக் கொள்ள வேண்டும் – இர்பான் ஹபீப்!

உலக மீனவர் தினம் – போலீசார் போட்ட விதிமுறைகள் இவை!

பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? -ஸ்டாலின்

பாலியல் பலாத்காரம் சிறுமி கொலை-லஞ்சம் பெற்று தப்ப விட்ட போலீஸ்!

அமித்ஷா முதலில் தன் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப் கேள்விக்குள்ளாக்கியதை செய்தியாக வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா பின்னர் அந்த செய்தியையே தளத்தில் இருந்து நீக்கியுள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலங்கள் முழுக்க இந்து கடவுள்களின் அடையாளங்களை நிறுவி வருகிறது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு பாஜக முதல்வர்களும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களின் பெயர்களில் உள்ள இடங்கள், நகரங்களின் பெயர்களை நீக்கி இந்து மத அடையாளங்களாக மாற்றி வருகிறார்கள். இது தொடர்பாக உலக அளவில் புகழ் பெற்ற ஆய்வாளரான இர்பான் ஹபீப் கேள்வி எழுப்பியுள்ளார்.
அது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்துத்துவ கொள்கைக்கு ஏற்ப தங்கள் பெயர்களை மாற்றம் செய்து வரும் பாஜக, முதலில் அமித்ஷாவின் பெயரைத்தான் மாற்ற வேண்டும் .பாரசீக வழித்தோன்றலான அமித்ஷா குஜராத்தி அல்ல , எனவே அக்ராவின் பெயரை மாற்றுவதற்கு முன்னால் அமித்ஷா தன் பெயரை இந்து பெயராக மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இதை செய்தியாக வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா பின்னர் அந்த செய்தியை நீக்கியுள்ளது.

#modi #Amithsha #Parsi_Amithsha #பார்சி_அமித்ஷா #மோடிசர்கார் #Hinsuthva

விஷம் கொடுத்து ஜெயலலிதாவைக் கொன்று விட்டார்கள் -திண்டுக்கல் சீனிவாசன்!

இலங்கை ஜனநாயக படுகொலையை வேடிக்கை பார்க்கக் கூடாது மத்திய அரசு -ஸ்டாலின் விமர்சனம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*