ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு சிவசேனா கேள்வி!

தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறும் ஸ்டாலின்!

மோடியை மன்னித்து விடக்கூடாது -யஷ்வந்த் சின்ஹா!

ராமர்கோவில் – உச்சநீதிமன்றத்திற்கு அழுத்தம் ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்!

அயோத்தியில் ராமர்கோவில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும். தேவைப்பட்டால் ராமர்கோவில் தொடர்பாக பிரமாண்டமான போராட்டம் நடத்துவோம் என்று ஆர்.எஸ்.எஸ் கூறிய நிலையில், அந்த அமைப்புக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கேள்விகளை எழுப்பியுள்ளார் அவர் பேசும் போது “மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் ராமர்கோவில் விவகாரம் ஒதுக்கி வைக்கப்பட்டது. ஆனால், கோவில் கட்டும் விஷயத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இப்போது இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆர்.எஸ்.எஸ் போராட்டம் தேவை எனக் கருதுகிறது. மத்தியில் வலுவான ஒரு அரசை வைத்துக் கொண்டு போராட்டம் தேவை என்று நீங்கள் (ஆர்.எஸ்.எஸ்) கருதினால் ஏன் வலுவான அந்த அரசை கவிழ்க்கவில்லை. மத்தியில் ஆளும் பாஜகவை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கடின உழைப்புதான் ஆட்சிக்கு கொண்டு வந்தது. ஆனால், ராமர் கோவில் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகளை அரசு கிடப்பில் போட்டுள்ளது” என்று சிவசேனா தலைவர் பேசியுள்ளார்.

பாஜகவை வீழ்த்த மாநிலக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் -ஸ்டாலின்!

எழுவர் விடுதலை முடிவெடுக்காமல் தள்ளிப்போடும் ஆளுநர்?

ஸ்டாலினுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு!

#ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் ராமர்கோவிலை முன்னிறுத்தும் பாஜக?

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*