கஜா புயல் நிவாரணம் தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

தினத்தந்தி நாளிதழை தீயிட்டு எரித்த செம்போடை கிராம மக்கள்-படங்கள்!

முதல் தீட்டு- தோப்புக்குள் பலி கொள்ளப்பட்ட சிறுமி!

‘கஜா ‘ பேரிடருக்குப் பின்…!

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள 8 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நிவாரணப் பொருட்களை, தமிழகத்தில் உள்ள பிற மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் ‘திருச்சி கலைஞர் அறிவாலயம்’ முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைத்திட வேண்டுகிறேன்! அங்கிருந்து பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு தேவையான பொருட்கள் பிரித்து அனுப்பப்படும்!

மிக அவசரம்!

என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஸ்டாலின்.

#EscapeEdapadi #Gaja_cyclone #save_kaviri_delta #Dmk_Relif_work

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*