தினத்தந்தி நாளிதழை தீயிட்டு எரித்த செம்போடை கிராம மக்கள்-படங்கள்!

முதல் தீட்டு- தோப்புக்குள் பலி கொள்ளப்பட்ட சிறுமி!

‘கஜா ‘ பேரிடருக்குப் பின்…!

டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்த இந்துத்துவ அமைப்புகள்?

சபரிமலை பெண்வழிபாடு -தோல்வியில் முடிந்த அனைத்துக்கட்சி கூட்டம்!

தினத்தந்தி நாளிதழ் ஆயிரக்கணக்கான பிரதிகளை நாகை மாவட்டம் செம்போடை மக்கள் தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
காஜா புயல் பாதிப்பில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளார்கள். பல லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. நெல், கத்தரி, மிளகு என பலவிதமான விவசாயங்களும் பாதிக்கப்பட்டு கடும் உயிர்ச்சேதங்களையும் மக்கள் சந்தித்துள்ள நிலையில், தமிழர் தந்தை என்று கூறப்படும் ஆதித்தனார் துவங்கிய தினத்தந்தி நாளிதழ் நாகை மாவட்டம் செம்போடை பகுதிகளில் புயல் பாதிப்பு இல்லை என்று எழுதியது. இதைக் கண்ட மக்கள் ஆவேசமடைந்து அந்த நாளிதழை தீயிட்டு எரித்தார்கள்.

#ockhi_cyclone #Gaja_Cyclone #Cyclone_Ockhi #ஓக்கி_புயல்_மீனவர்_மரணம் #கஜா_புயல் #Pattkottai_gaja #Anaikkadu_dead #periods #periods_dead #Anaikkadu_periods_dead

டிச -16 கருணாநிதி சிலை திறப்பு- அகில இந்திய தலைவர்கள் வருகை!

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இடம்?

#Dailythanthi #தினத்தந்தி #Dina_Thanthi #செம்போடை #sempodai #save_kaviri_delta

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*