நாளை ஸ்டாலினை சந்திக்கிறேன் -சந்திரபாபு நாயுடு!

ஜமால் கசோக்கி கொலை -இஸ்ரேல் நிறுவனத்திற்கு தொடர்பு- எட்வர்ட் ஸ்னோடென் தகவல்!
படேல் சிலை முட்டாள்தனமானது – பிரிட்டன் விமர்சனம்!

’சர்கார்’ போஸ்டர் கிழிப்பு -ஒருவர் மரணம் கொலையா தற்கொலையா?

கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதாள தலைவர் தேவகவுடாவைச் சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.
பாஜக அரசை வீழ்த்த நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இன்று கர்நாடக முன்னாள் முதல்வரும் மூத்த தலைவருமான தேவகவுடாவைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது:-
“நாடு மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கிறது. உயர்ந்த விசாரணை அமைப்பான சிபிஐ சீர்குலைக்கப்படிருக்கிறது. ரிசர்வ் வங்கி நெருக்கடியைச் சந்திக்கிறது.சமூகத்தின் அனைத்து தளங்களிலும் நிலைகுலைந்து வருவதால். மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறோம். ஜனநாயகத்தைக் காப்போம் என்ற கோஷத்துடன் ஒருங்கிணைந்து வருகிறோம். ஜனவரி மாதம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கொத்தாவில் மோடி அரசுக்கு எதிராக பிரமாண்ட பேரணி நடத்துகிறார். அதே போன்ற ஒரு பேரணியை ஆந்திராவிலும் நாங்கள் நடத்துவோம். என்றவர் நாளை திமுக தலைவர் ஸ்டாலினை சென்னையில் சந்திக்க இருக்கிறேன்”என்றும் தெரிவித்தார் சந்திரபாபு நாயுடு.

#DMK_National_Politics #mk_stalin #Anna_arivalayam #DMK_CONGRESS_Alliance,

சபரிமலை கோவில் புனிதம் கெடுத்த ஆர்.எஸ்.எஸ் -தாத்ரிகள் -நீதிமன்றத்தில் வழக்கு!

#sarkar “நல்ல கதையா திருடுங்கடா” சர்காரை சீண்டும் எச்.ராஜா?

’சர்கார் நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை!

தீபாவளி -330 கோடிக்கு மது விற்பனையில் சாதனை!

கேரளாவுக்கு சபரிமலை- கர்நாடகாவுக்கு திப்பு சுல்தான் வேகமாக வெறியெடுக்கும் மத அரசியல்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*