படேல் சிலை முட்டாள்தனமானது – பிரிட்டன் விமர்சனம்!

’சர்கார் நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை!

தீபாவளி -330 கோடிக்கு மது விற்பனையில் சாதனை!

கேரளாவுக்கு சபரிமலை- கர்நாடகாவுக்கு திப்பு சுல்தான் வேகமாக வெறியெடுக்கும் மத அரசியல்!

மக்கள் நலத்திட்டங்களுக்காக இங்கிலாந்து நாட்டிடம் கடன் பெற்ற இந்தியா மூவாயிரம் கோடி ரூபாய் செலவில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை எழுப்பியிருப்பதை இங்கிலாந்து நாடு கண்டித்திருக்கிறது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்தில் படேலுக்கு சிலை அமைத்துள்ளது மத்திய அரசு. மூன்றாயிரம் கோடி ரூபாய் அளவில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது பல்வேறு விமர்சனங்களை உருவாக்கி இருக்கும் நிலையில் இலங்கிலந்து எம்.பி இதை விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்து கன்சர்வேட்டிவ் கட்சி எம்பி பீட்டர் போன் “மக்கள் நலனுக்காக கடனாக இந்தியா நிதி பெற்று வரும் நிலையில், மூன்றாயிரம் கோடிக்கு படேலுக்கு சிலை வைத்திருப்பது முட்டாள் தனமானது” என விமர்சித்துள்ளார்.

தீபாவளி பட்டாசு – நூற்றுக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு!

அன்றங்கே ஒரு நாடிருந்ததே -பாடல்!

சர்கார் படத்தை முடக்க சதி- விஜய் ரசிகர்கள் மீது தடியடி, வழக்கு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*