பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? -ஸ்டாலின்

பாலியல் பலாத்காரம் சிறுமி கொலை-லஞ்சம் பெற்று தப்ப விட்ட போலீஸ்!

விஷம் கொடுத்து ஜெயலலிதாவைக் கொன்று விட்டார்கள் -திண்டுக்கல் சீனிவாசன்!

இலங்கை ஜனநாயக படுகொலையை வேடிக்கை பார்க்கக் கூடாது மத்திய அரசு -ஸ்டாலின் விமர்சனம்!

தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் சவுமியா என்ற பிளஸ் டூ மாணவி இரண்டு இளைஞர்களால் தூக்கிச் செல்லப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொடுஞ்செயலில் நான்காயிரம் ருபாய் பெற்றுக் கொண்டு போலீசார் குற்றவாளிகளை தப்ப விட்டதோடு  பாலியல் வன்முறை என்று வாக்குமூலம் கொடுக்கக் கூடாது என்றும் போலீசார் மாணவியின் பெற்றோரை மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:-

“தர்மபுரியில் 17வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம் அடைந்து வருவது பெரும்வேதனை! இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும்! பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ?

#ராஜலட்சுமி #சவும்யா-பாலியல்வன்முறை #தருமபுரி #பழங்குடிகள்_மீதான_பாலியல்வன்முறை

சந்திப்பு பற்றி ஸ்டாலின்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*