போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

நிர்மலாதேவி_ஆளுநர்_முழுவிபரங்கள்

தோல்வியை மறைக்க முயல்கிறார் மோடி- ஸ்டாலின் காட்டம்!

2 மணி நேரத்திற்கு மேல் வெடித்தால் தண்டனை?

தமிழக அரசுடன் போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய நான்காம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

நிலுவைத் தொகையை வழங்குவது, தீபாவளி முன்பணம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கையை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக நான்காம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடந்தது. ஆனால், இந்த கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை. இதனால் காலவரையற்ற போராட்டத்தை தொழிலாளர்கள் அறிவிக்க இருக்கிறார்கள். நாளை மறு நாள் 2-ஆம் தேதி போராட்ட அறிவிப்பு வெளியாகும்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக போராட்டம் அறிவிக்க இருப்பது நிர்வாக ரீதியாக தமிழக அரசுக்கு சங்கடங்களை ஏற்படுத்தலாம். எனவே போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு உரிய உரிமைகளை வழங்கி நெருக்கடிகளை சமாளிக்க வேண்டும்.

#Diwali_Festivel #Tamilnadu_Transport_Workers #strike #தொழிற்சங்கங்கள்

பட்டேல் சிலை திறப்பு –ராகுல் விமர்சனம்! #ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி

பத்திரிகையாளர்கள் கொலை :மோசமான சாதனை படைத்த இந்தியா!

பாஜக தலைவர்கள் தமிழகத்தின் வரப்பிரசாதம் -பெருமித பொன்னார்

கதை திருட்டும் ஒரு மலையாள சினிமாவும் -மருதம்!

பட்டேல் சிலை – “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” தமிழுக்கு மரியாதை செய்த மோடி!

இந்தோனேஷிய விமானம் கடைசி நொடிகள்-VIDEO!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*