மேகதாது அணை -திருச்சியில் அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது எங்கள் கடமை -பினராயி விஜயன்!

மைச்சரை துரத்திய கிராம மக்களுக்கு சோறு தண்ணீர் செல்லாமல் தடுத்த அதிமுகவினர்!

கஜா சிதைத்த காவிரி டெல்டா -கருத்துக்கணிப்பு!

காவிரிக்கு குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட மத்தியில் ஆளும் மோடி அரசு அனுமதியளித்துள்ளது. இதை தட்டிக்கேட்கவோம், தடுக்கவோ தைரியமின்றி வாய்மூடி நிற்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு. இந்நிலையில், திமுக சார்பில்  அண்ணா அறிவாலயத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி திருநாவுக்கரசு, மதிமுக வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன், சிபிஎம் உள்ளிட்ட பல கட்சிகள் கலந்து கொண்டன. இக்கூட்டத்தின் பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“ இன்று #MekedatuDam தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. ‬

‪அதில், மத்திய அரசின் அடாவடி போக்கைக் கண்டித்தும், அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரியும் வருகிற டிசம்பர் 04 ஆம் தேதி திருச்சியில் ‘மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்’ நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*