மோடியை மன்னித்து விடக்கூடாது -யஷ்வந்த் சின்ஹா!

தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறும் ஸ்டாலின்!

ராமர்கோவில் – உச்சநீதிமன்றத்திற்கு அழுத்தம் ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்!

பாஜகவை வீழ்த்த மாநிலக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் -ஸ்டாலின்!

எழுவர் விடுதலை முடிவெடுக்காமல் தள்ளிப்போடும் ஆளுநர்?

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை மக்கள் மன்னித்து வாக்களித்து விடக்கூடாது. அவரை அடியோடு வேரறுக்க வேண்டும் என்று முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆவேசத்துடன் பேசினார்.
குஜராத் மாநிலம் ஜூனாகாத் மாவட்டத்தில் விவசாயிகள் கூட்டத்தில் யஷ்வந்த் சின்ஹா, சத்ருஹன் சின்ஹா ஆகியோர் பேசினார்கள். இந்த கூட்டத்தை ஹர்திக் படேலின் பட்டிதார் சாதி அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இக்கூட்டத்தில் பேசிய யஷ்வந்த் சின்ஹா:-
“.மத்தியில் ஆளும் பாஜக அரசு அனைத்து விஷயங்களிலும் தோல்வி அடைந்து விட்டது. சமூகத்தின் அனைத்து பிரிவினருமே இந்த அரசால் துயரடைந்துள்ளார்கள்.விவசாயிகள், பெண்கள், தலித்துக்கள் என அனைவரும் துன்பப்படுகிறார்கள். இதற்கெல்லாம் ஒரே தீர்வு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் இவர்களை வேரறுக்க வேண்டும். இவர்களுடன் இணைந்து நின்றமைக்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். 2014-ஆம் ஆண்டு பொய்யான வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்த பாஜகவின் நானும் ஒரு அங்கமாக இருந்தேன். 2019-ஆம் ஆண்டு அதே தவறை செய்து விடாதீர்கள். குஜராத்தில் பட்டேல் சிலையை திறந்து வைத்த மோடி விவசாயிகளுக்கு ஏதேனும் நன்மை செய்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் விவசாயிகளை ஏமாற்றி விட்டார்” என்று காட்டமாக பேசினார் யஷ்வந்த் சின்ஹா.

#ஆப்கிபார்_மோடி-சர்க்கார் #மோடி-சர்க்கார் #யஷ்வந்த்_சின்ஹா #Modisarkar #modi_govt #tamilnews #tamil-top_news #tamilnadu_political

ஸ்டாலினுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு!

#ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் ராமர்கோவிலை முன்னிறுத்தும் பாஜக?

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*