ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு!

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய தெலுங்கு  தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு. எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்து பேசி வருகிறார். சமீபத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா, சரத் பவார். உள்ளிட்ட பலரையும் சந்தித்த அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியையும் சந்தித்து பேசிய அவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கூட்டணியில் சேருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த ஸ்டாலினும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் திரள  வேண்டியது அவசியம் என்றவர் சந்திரபாபு நாயுடுவின் முயற்சியை பாராட்டினார்.

இதனைத் தொடர்ந்து இன்று (08/11/2018) அன்று திமுக தலைவர் ஸ்டாலினை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசுகிறார். பின்னர் 9-ஆம் தேதி கர்நாடக முதல்வரையும் சந்தித்து பேசுகிறார்.

பாஜகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

#ஸ்டாலின்_சந்திரபாபுநாயுடு_சந்திப்பு #எதிர்க்கட்சிகளின்_கூட்டணி #பாஜக #திமுக_தலைவர்

#sarkar “நல்ல கதையா திருடுங்கடா” சர்காரை சீண்டும் எச்.ராஜா?

’சர்கார் நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை!

தீபாவளி -330 கோடிக்கு மது விற்பனையில் சாதனை!

கேரளாவுக்கு சபரிமலை- கர்நாடகாவுக்கு திப்பு சுல்தான் வேகமாக வெறியெடுக்கும் மத அரசியல்!

தீபாவளி பட்டாசு – நூற்றுக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு!

அன்றங்கே ஒரு நாடிருந்ததே -பாடல்!

சர்கார் படத்தை முடக்க சதி- விஜய் ரசிகர்கள் மீது தடியடி, வழக்கு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*